Map Graph

சிக்கந்திராபாது மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்

சிக்கந்திராபாது மணிக்கூட்டுக் கோபுரம் இந்தியாவின் ஐதராபாத்தின் சிக்கந்திராபாது பகுதியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். 1860 இல் 10 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் 1 பிப்ரவரி 1897 அன்று திறக்கப்பட்டது.

Read article
படிமம்:Clock_Tower_Secunderabad.jpgபடிமம்:Commons-logo-2.svg